1000 கோடியை அள்ளிய ‘ஜவான்’… ஷாருக்கான் வாரி வழங்கிய சம்பள விவரம் இதோ
இயக்குனர் அட்லீ, பாலிவுட்டில் அறிமுகமான திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் நாயகனாக நடித்ததோடு, தனது ரெட் சில்லீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்தும் இருந்தார். கடந்த செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வந்த இப்படம் மாஸான வரவேற்பை பெற்று வருவதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் பற்றி பார்க்கலாம். இப்படத்திற்காக அட்லீக்கு ரூ.30 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். இப்படத்தின் வெற்றியை […]













