ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடை
வைரம், தாமிரம் மீதான தடை உட்பட ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை பிரித்தானிய அறிவித்துள்ளது. ரஷ்யாவின் கனிமங்கள் துறைக்கு எதிரான புதிய தடைகளை பிரித்தானியா இன்று (19) வெளியிட்டது. ரஷ்யாவிற்கு பாரிய அளவில் வருமானம் தரக்கூடிய அலுமினியம், வைரம், தாமிரம் மற்றும் நிக்கல் ஆகிய கனிமங்களின் இறக்குமதியை பிரித்தானியா குறிவைத்துள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பேசிய பிரதமர் ரிஷி சுனக், ரஷ்ய வைரங்களை தடை செய்வதை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரத் தடைகள் மற்றும் […]













