உலகம்

பரபரப்பான சூழ்நிலையில் ட்ரம்பை சந்திக்கும் நெதன்யாகு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகை செய்தியாளர் நேற்று ஆற்றிய உரையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நெதன்யாகு திங்களன்று வாஷிங்டனுக்குப் பயணம் செய்வார் என்றும், செவ்வாயன்று ட்ரம்பைச் சந்திப்பார் என்றும் அவரது அலுவலகம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

காலஞ்சென்ற அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின்  (Lindsey Graham) இறுதிச் சடங்கிலும் நெதன்யாகு கலந்துகொள்வார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் ஐந்து மாதங்களை நிறைவு செய்யும் வேளையில், ட்ரம்ப்-நெதன்யாகு சந்திப்பு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்