இந்தியாவில் வானிலிருந்து மழையாக கொட்டிய புழுக்கள் (வீடியோ)

இந்தியாவில் வானிலிருந்து புழுக்கள் மழைபோல் கொட்டுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், செவ்வாய்க்கிழமையன்று, திடீரென வானிலிருந்து வெள்ளை நிற புழுக்கள் மழைபோல் கொட்டியுள்ளன.
சாலை முழுவதும் புழுக்களாக காணப்படும் அந்த அருவருப்பை ஏற்படுத்தும் காட்சியைக் கண்ட கடைக்காரர்கள் உடனடியாக கடைகளை மூடத்துவங்கியுள்ளனர்.
இப்படி வானிலிருந்து புழுக்கள் கொட்டுவது இது முதல் முறை இல்லையாம். ஏற்கனவே சீனாவில் ஒரு முறை இதேபோல மண்புழுக்கள் வானிலிருந்து மழையாகக் கொட்ட, வெளியே செல்லும் மக்கள் குடைகளைப் பிடித்துக்கொண்டு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனராம்.
https://video.dailymail.co.uk/preview/mol/2023/05/18/3882500442706915838/636x382_MP4_3882500442706915838.mp4
(Visited 7 times, 1 visits today)