பெப்ரவரியிலும் 32 சதவீதமாகத் தொடரும் உணவுப்பாதுகாப்பின்மை நிலை
இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை கடந்த பெப்ரவரி மாதமும் 32 சதவீதமாகத் தொடர்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள உலக உணவுத்திட்டம், கடந்த மாதத்தில் மாத்திரம் அத்தியாவசிய உதவிகள் தேவைப்படும் 197,192 பேருக்கான உதவிகளை வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பெப்ரவரி மாதத்துக்கான அறிக்கையின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் அத்தியாவசியத்தேவையுடையோருக்கு 1,129,495 மெட்ரிக் தொன் உணவு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதுடன் 7 மில்லியன் டொலர் பெறுமதியான பணமும், காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு, விவசாய அமைப்பு என்பன இலங்கை […]













