ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலி தொடர்பில் வெளியான தகவல்

பிரான்ஸ் மக்களால் அதிகளவு தரவிறக்கம் செய்யப்பட்ட தொலைபேசி செயலிகள் தொடர்பான பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வெளியான இந்த பட்டியலில் கடந்த ஆண்டு பேஸ்புக் சமூகவலைத்தள செயலி பத்தாவது இடத்தில் உள்ளது.

முதலாவது இடத்தில் WhatsApp தொலைத்தொடர்பு செயலி உள்ளது.

இரண்டாவது இடத்தில் TikTok செயலியும், மூன்றாவது இடத்தில் Doctolib செயலியும், நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் Telegram மற்றும் Instagram செயலியும் உள்ளது.

Lidl Plus, CapCut, Waze, Snapchat, Facebook ஆகிய செயலிகள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.

2021 ஆம் ஆண்டு 7 ஆவது இடத்தில் இருந்த பேஸ்புக் சென்ற ஆண்டில் 10 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, 2021 ஆம் ஆண்டு முதல் பத்து இடங்களில் இல்லாத Telegram செயலி சென்ற ஆண்டு நான்காவது இடத்தை தக்க வைத்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்தில் இருந்த WhatsApp செயலி, சென்ற ஆண்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.

2021 ஆம் ஆண்டில் கொவிட் 19 வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக நிலவியிருந்த வேளையில், அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது TousAntiCovid செயலியாகும்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content