உலகம்

மினியாபொலிஸில் இருந்து குடியேற்ற முகவர்கள் வெளியேற்றப்படுவார்களா? ட்ரம்ப் பதில்!

அமெரிக்காவின் மினியாபொலிஸில் (Minneapolis)   போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்து குடியேற்ற முகவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி கூட்டாட்சி அதிகாரிகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை வழங்கவில்லை, ஆனால் “ஒரு கட்டத்தில், நாங்கள் வெளியேறுவோம் என்று மட்டும் அறிவித்துள்ளார்.

சனிக்கிழமை 37 வயதான செவிலியரான அலெக்ஸ் பிரெட்டி கொல்லப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் குடியேற்ற முகவர்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துள்ளன.

குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ட்ரம்ப் பதிலளிக்கவில்லை.

இருப்பினும் பிரெட்டியை “உள்நாட்டு பயங்கரவாதி” மற்றும் “கொலையாளியாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்