உலகம்

போர் பதற்றம் : டொலருக்கு நிகரான ரியாலின் பெறுமதி கடும் சரிவு

ஈரானில் சமீபகாலமாக அதிகரித்து வரும் போர் சூழல் காரணமாக அந்நாட்டின் ரியால் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரியாலின் பெறுமதி நேற்றைய தினம் 1.94 மில்லியனைக் கடந்துள்ளது.

ஏறக்குறைய 1.67 சதவீதத்தால் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும், டொலரின் பெறுமதி புதிய உச்சத்தை தொட்டுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலரைப் போலவே யூரோவின் மதிப்பும் அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு யூரோவின் பெறுதி 1.64 சதவீதத்தால் அதிகரித்து 2.22 மில்லியன் ரியால்களில் வர்த்தகமானது.

இதேவேளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரியாலின் பெறுமதி 1.35 மில்லியனாக வர்த்தகமாகியிருந்த நிலையில் தற்போது 43.7 சதவீதத்தால் வீழ்ச்சிக்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்