ஐரோப்பா

ரஷ்யாவிற்கு எதிராக சைபர் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!

ரஷ்யாவிற்கு எதிராக சைபர் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக புடினின்  நெருங்கிய நண்பர் ஒருவர்  குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யாவின் “முக்கியமான தகவல் உள்கட்டமைப்பை” தாக்குவதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக நிகோலாய் பட்ருஷேவ் கூறினார்.

மாஸ்கோவின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர், அமெரிக்க சைபர் கமாண்ட் நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி மற்றும் நேட்டோ கூட்டுறவு சைபர் டிஃபென்ஸ் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஆகியவை தாக்குதல்களைத் திட்டமிடுவதாகக் கூறினார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்