வட அமெரிக்கா

தைவானுக்கு 360 மில்லியன் டொலர் ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

அமெரிக்க வெளியுறவு அமைச்சு, US$360 மில்லியனுக்கு ஆளில்லா வானூர்திகளையும் ஏவுகணைகளையும் தைவானிடம் விற்க ஒப்புதல் அளித்துள்ளது.

“ஆயுதங்களை வாங்கும் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தவும் வட்டாரத்தில் அரசியல் நிலைத்தன்மை, ராணுவச் சமநிலை, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றைக் கட்டிக்காக்கவும் இந்த விற்பனை உதவும்,” என்று அமெரிக்கத் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) கூறியது.

தைவானுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்காவின் முயற்சிகளுக்கு தைவானின் பாதுகாப்பு அமைச்சு நன்றி தெரிவித்துக்கொண்டது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்