ஐரோப்பா

சர்வதேச நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அவசர அழைப்பு

திங்கள்கிழமை காலை கிய்வ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து தனது நாட்டிற்கு அதிக வான் பாதுகாப்புகளை வழங்க சர்வதேச நட்பு நாடுகளுக்கு உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா அழைப்பு விடுத்துள்ளார்.

“இது உக்ரைனுக்கு அவசரமாக அதிக வான் பாதுகாப்பு தேவை என்பதை நினைவூட்டுகிறது,

குறிப்பாக பேட்ரியாட் அமைப்புகள் மற்றும் ரஷ்ய தாக்குதலை முறியடிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள்” என்று அவர் கூறியுள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்