இலங்கை செய்தி

வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: திருகோணமலையில் ஸ்தம்பித்தது வெளி நோயாளர் பிரிவு!

#Trincomalee #DoctorsStrike #TrincoHospital #OPDClosed #SriLankaHealth #TrincoNews #PatientStruggle #HealthUpdate #திருகோணமலை #வைத்தியசாலை #போராட்டம்

திருகோணமலை வைத்தியசாலையில் இன்று (13) வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவு இயங்கவில்லை. இதனால் தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.

#Trincomalee #DoctorsStrike #TrincoHospital #OPDClosed #SriLankaHealth #TrincoNews #PatientStruggle #HealthUpdate #திருகோணமலை #வைத்தியசாலை #போராட்டம்

கிழக்கு மாகாண ரீதியாக இன்று (13) வைத்தியர்கள் மேற்கொள்ளும் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவாக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவு இயங்கவில்லை. இதனால் சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். எனினும் அவசர சேவைப்பிரிவு, களங்கள் மற்றும் பெரும்பாலான கிளினிக் என்பன வழமைபோல் இயங்கியது.

#Trincomalee #DoctorsStrike #TrincoHospital #OPDClosed #SriLankaHealth #TrincoNews #PatientStruggle #HealthUpdate #திருகோணமலை #வைத்தியசாலை #போராட்டம்

அக்கரைப்பற்று பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை இடமாற்றம் செய்யக்கோரி அவ் வைத்தியசாலையின் வைத்தியர்களினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவாக திருகோணமலை வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்றையதினம் (13) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Trincomalee #DoctorsStrike #TrincoHospital #OPDClosed #SriLankaHealth #TrincoNews #PatientStruggle #HealthUpdate #திருகோணமலை #வைத்தியசாலை #போராட்டம்

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை