இலங்கை

இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (01) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

அதன்படி, கொள்முதல் விலை  283.87 ருபாவாகவும், விற்பனை விலை  297.23. ரூபாவாகவும் பதிவாகியள்ளது.

இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி , 2023 மே 31 வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 22.9% அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 2023 இல் வெளிப்புறத் துறையின் செயல்திறன் குறித்த அறிக்கையில், மத்திய வங்கி, 2023 ஏப்ரல் மாதத்தில் மாற்று விகிதம் குறிப்பிடத்தக்க மதிப்பீட்டைக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்