வட அமெரிக்கா

அமெரிக்காவில் மீண்டும் Tiktok – டிரம்ப வழங்கிய வாக்குறுதி

அமெரிக்காவில் Tiktok செயலி அதன் சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக இன்று பொறுப்பேற்கும் டிரம்ப், தாம் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்கர்கள் TikTok சேவைகளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து சேவைகள் தொடங்குகின்றன.

அவரது முயற்சிகளால் செயலியை மீண்டும் அமெரிக்காவில் செயல்படுத்த முடிவதாக TikTok அறிவித்தது. 170 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு TikTok சேவை வழங்கப்படுகிறது.

அதன் வழி 7 மில்லியனுக்கும் அதிகமான சிறிய வரத்தகங்கள் செழிக்கின்றன. அதற்காக TikTok டிரம்புக்கு நன்றி கூறியது.

தாம் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு TikTok செயலிக்கு விதிக்கப்பட்ட தடையிலிருந்து அதற்கு விலக்கு அளிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று டிரம்ப் கூறினார்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்