Consent Preferences
இலங்கை செய்தி

மக்களை ஒடுக்கும் சட்டமூலங்களுக்கு என்பிபி ஆட்சியில் இடமில்லை

"நாட்டு மக்களை ஒடுக்கும் வகையில் எந்தவொரு சட்டமூலமும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படமாட்டாது."- என்று பொதுமக்கள் பாதுகாப்பு ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

“நாட்டு மக்களை ஒடுக்கும் வகையில் எந்தவொரு சட்டமூலமும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படமாட்டாது.”- என்று பொதுமக்கள் பாதுகாப்பு ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

‘ மக்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என எதிரணி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மக்களை ஒடுக்கும் எந்தவொரு தேவைப்பாடும் எமக்கு கிடையாது. மக்களை ஒடுக்கும் எந்தவொரு சட்டமூலமும் இந்த நாடாளுமன்றத்தில் நிறைவேறாது.

ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களையும், போதைப்பொருளையும் ஒடுக்க வேண்டும். அதற்கு சட்டங்கள் அவசியம். அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

சட்டத்தின் ஆட்சியுடன் வலுவானதொரு ஜனநாயக நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கம். இதுவே மக்கள் எமக்கு வழங்கிய ஆணையாகும்.”- என்றார் அமைச்சர் ஆனந்த விஜேபால.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை