உலகம்

குழந்தை ஆணா பெண்ணா தெரிவிக்க வந்த விமானம் – இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

மெக்சிகோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்ளச் சிறிய விருந்துக்கு ஒரு தம்பதியர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், இளஞ்சிவப்புப் புகையை வெளியேற்றியபடி விமானம் தம்பதியையும் விருந்தினர்களையும் கடந்து செல்கிறது.

பிறகு அதன் இடப் பக்க இறக்கை செயலிழந்ததால் விமானம் விபத்துக்குள்ளானது. மருத்துவமனைக்குச் சென்றவுடன் விமானி உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.

அவரது பெயர் தெரிவிக்கப்படவில்லை.விபத்துக்கான காரணமும் தெளிவாகத் தெரியவில்லை.

விபத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content