இலங்கை

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது மீண்டும் 2,000 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (27.11) $2015.09 ஆக பதிவாகியுள்ளது, இது கடந்த வார இறுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் $11 அதிகமாகும்.

கடந்த 06 மாதங்களைக் கருத்தில் கொண்டால், இது சுமார் 60 டாலர்கள் அதிகரிப்பாகவும், ஒரு வருடத்தில் சுமார் 261 டாலர்கள் அல்லது 15% அதிகரிப்பாகவும் கருதலாம்.

இந்நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமாக பதிவாகியுள்ளது. இதன்படி 24 கரட் பவுண் ஒன்றின் விலை 186,800.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல் 22 கரட் பவுண் ஒன்றின் விலை 171,250.00 பதிவாகியுள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்