உலகம்

ஜிம்பாப்வேயில் 27 பேரின் உயிரை பலியெடுத்த கோர விபத்து

  • August 29, 2026
  • 0 Comments

ஜிம்பாப்வேயில், தேவாலயத்திற்குச் செல்பவர்களை ஏற்றிச் சென்ற மினிபஸ் ஒன்று லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து,   நேற்று காலை ஜிம்பாப்வே நேரப்படி 18.30 GMT -இல்  இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு வாகனத்திலும் ஏராளமான பயணிகள் பயணித்த நிலையில், 07 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட அந்த சரக்கு லாரி, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, பேருந்தின் மீது மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்த […]

உலகம்

ஜிம்பாப்வேயில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 09 பேர் பலி

  • June 16, 2026
  • 0 Comments

ஜிம்பாப்வேயில் ரயில் ஒன்றுடன் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளனாதில் குறைந்தது 09 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் கடவையில்  இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து ஓட்டுநர் தண்டவாளத்தைக் கடப்பதற்கு முன்பு, ரயில் வருகிறதா என்பதை சரிபார்க்க தவறியதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஜிம்பாப்வேயில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன; சராசரியாக தினமும் ஐந்து பேர் உயிரிழக்கின்றனர் மற்றும் 38 பேர் […]