டோவரை பாதுகாக்க உதவிய இரண்டாம் உலகப் போர்காலத்து வெடிகுண்டு மக்களின் பார்வைக்கு
வெண்பாறைகளுக்குள் ஆழமாகப் புதைந்து கிடக்கும் இரண்டாம் உலகப் போர்க் கால வெடிகுண்டு இன்று மக்களின் பார்வைக்காக முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளது. 1940-ல் கட்டப்பட்ட, ஃபேன் பே பிளாட்டிங் ரூம் Fan Bay Plotting Room எனும் இரகசிய அறையானது டோவர் ஜலசந்தியைப் பாதுகாக்கும் பொருட்டு இயங்கி வந்தது. அப்போது அங்கு ஏராளமான வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. போர் நிறைவடைந்ததும் அந்த இரகசிய அறை கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்ணுக்குள் புதைந்து காணப்பட்ட அந்த இரகசிய அறை 2017 […]



