அரபிக்கடல் மோதல்: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா
அரபிக்கடலில் இந்திய மற்றும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் மோதிய சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளதுடன், வழமை போல உண்மையை மறைக்க பாகிஸ்தான் முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. வட அரபிக்கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையின் ‘ஐ.என்.எஸ் கொல்கத்தா’ (INS Kolkata) போர்க்கப்பலை நோக்கி, பாகிஸ்தானின் ‘பி.என்.எஸ் ஹுனைன்’ (PNS Hunain) கப்பல் மிகவும் ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முயன்றதால் இந்த மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் இந்திய […]













