இங்கிலாந்தில் கல்வி விசா மீதான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான கல்வி விசாக்களுக்கு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ள நிலையில், அந்த தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டுள்ளது. டங்கன் லூயிஸ் என்ற சட்ட நிறுவனத்தின் ஆதரவுடன் மூன்று சூடான் பெண்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். அத்துடன் குறித்த வழக்கு அடுத்த வாரத் தொடக்கத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. கல்வி விசாக்களை பயன்படுத்தி இங்கிலாந்திற்குள் நுழையும் சிலர் பின்னர் அங்கு புகலிடம் கோருவதாக கூறி கடந்த மார்ச் […]





