உலகம்

அமெரிக்க இடைத் தேர்தல் – 94 வருடங்கள் போராட்டம், மகுடம் சூடியது ஜனநாயகக் கட்சி

  • November 4, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கேன்சஸ் Kansas  மாகாணத்தில் கடந்த 94 வருடங்களில் முதல் முறையாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்று செனட் சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ட்ரம்ப் ஆதரவு பெற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோஜர் மார்ஷலைத் தோற்கடித்து ஆடம் ஹாமில்டன் வெற்றிவாகை சூடியுள்ளார். 2024 தேர்தலில்   டொனால்ட் ட்ரம்ப் 16 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த ஒரு மாகாணத்தில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு மக்கள் பெருமளவு வாக்களித்திருப்பது ட்ரம்ப் நிர்வாகத்தின்மீது மக்கள் […]