ஐ.நா பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி – வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளால் சிக்கல்
ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் பதவிக் காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் அப்பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. அடுத்த ஐ.நா. தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் இந்த வாரம் மற்றொரு இரகசிய வாக்கெடுப்பை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எட்டுச் சுற்று வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளுக்கு இடையே எவ்வித உடன்பாடும் […]



