சீனாவை நெருங்கி வரும் புயல் : 20000 மக்கள் வெளியேற்றம்
சீனாவை நெருங்கி வரும் நௌல் புயல் (Noul) காரணமாக சுமார் 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தடன் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புயலானது ஹாங்காங் ( Hong Kong) முதல் குவாங்டாங் (Guangdong) மாகாணம் வரையிலான கடலோரப் பகுதியில், கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குவாங்டாங் மற்றும் அண்டை மாகாணமான புஜியானின் சில பகுதிகளில் சூறாவளி மற்றும் கனமழை பெய்யும் என சீனாவின் தேசிய […]



