‘துரந்தர்-2’ டிரெய்லர் சாதனை!
‘துரந்தர்’ படத்தின் 2ஆம் பாகம் தொடர்பான முன்னோட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வெற்றிநடை போட்டுவருகின்றது. ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடித்து வெற்றி பெற்ற ‘துரந்தர்’ படத்தின் அடுத்த பாகம் ‘துரந்தர் -ரிவெஞ்ச்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படம் மார்ச் 19 ஆம்; திகதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மேற்படி படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. வெளியான வெறும் 48 மணி நேரத்துக்குள் […]













