செய்தி விளையாட்டு

ஹைதராபாத் அணி 33 ஓட்டங்களால் வெற்றி!

  • May 7, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 49ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ஓட்டங்களைப் பெற்றது. 236 ஓட்டங்கள் என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி விரட்டியது. எனினும், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதன் அடிப்படையில் […]

அரசியல் இந்தியா செய்தி

தவெகவுக்கு ஆதரவு இல்லை: அதிமுக திட்டவட்டம்! தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!!

  • May 7, 2026
  • 0 Comments

தவெக ஆட்சியமைப்பதற்கு எந்தச் சூழ்நிலையிலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில், அதிமுக எம்எல்ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நேற்று நடைபெற்றது. அதில், ”தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் பங்கு பெற்றால், அதிமுக அழிவுப் பாதைக்கு சென்றுவிடும். வெளியில் இருந்து ஆதரவு அளித்தால், தவெக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட […]

error: Content is protected !!