விளையாட்டு

5ஆவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்யுமா ராஜஸ்தான்?

  • April 13, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (13) நடைபெறும் 21 லீக் ஆட்டத்தில் Rajasthan Royals மற்றும் Sunrisers Hyderabad ஆகிய அணிகள் மோதுகின்றன. Hyderabad ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் Rajiv Gandhi International Stadium இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். Hyderabad அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது. அடுத்த ஆட்டத்தில் 65 ஓட்டங்கள் வித்தியா சத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. அதன் பிறகு 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவிடமும், […]

விளையாட்டு

மும்பைக்கு முடிவு கட்டியது RCB!

  • April 13, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bengaluru அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. Mumbai Indians ,Royal Challengers Bengaluru (RCB) அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற முப்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய RCB அணி 20 நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங்களைப் பெற்றது. 241 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு, Sherfan Rutherford […]

இலங்கை செய்தி

யாழில் கைத்துப்பாக்கி மீட்பு: விசாரணை வேட்டை தீவிரம்!

  • April 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே அங்கிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கைத்துப்பாக்கி எதற்காக அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்தது? ஏதேனும் பாரிய குற்றச்செயல்களைப் புரிவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததா? அல்லது வேறு நபர்களிடமிருந்து கைமாற்றப்பட்டதா? என்பது குறித்துப் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த துப்பாக்கி மேலதிக […]

இலங்கை செய்தி

ஆட்டம் காணும் சுற்றுலாத்துறை: 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்குகிறது இலங்கை!

  • April 13, 2026
  • 0 Comments

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக சுமார் 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் நிலவும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியிலும் அதிகளவிலான வெளிநாட்டுப் பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதே இதன் பிரதான நோக்கமாகும். உத்தேச திட்டத்தின் பிரகாரம் பயணிகள் எவ்வித கட்டணமுமின்றி எளிதாக நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் சுற்றுலா வருகையை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தத் தீர்மானமானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதோடு சர்வதேச அளவில் இலங்கையை சிறந்த சுற்றுலாத் தலமாக […]

உலகம் செய்தி

சீனாவின் முன்மொழிவு “நச்சு மாத்திரை” – தைவான் அரசு கொதிப்பு

  • April 12, 2026
  • 0 Comments

தைவான் Taiwan எதிர்க்கட்சித் தலைவரின் Cheng Li-wun, பீஜிங் பயணத்தைத் தொடர்ந்து, தைவானுக்காக 10 புதிய சலுகைகளை சீனா முன்மொழிந்துள்ளது. சுற்றுலாத் தளர்வுகள், ஊடகப் பரிமாற்றங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனைக்கான வசதிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. “சுதந்திர தைவான் எதிர்ப்பு” உட்பட அரசியல் நிபந்தனைகளை உள்ளடக்கிய வகையிலேயே மேற்படி திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. சீனாவின் இந்த முன்மொழியை “நச்சு மாத்திரை” என தைவானின் ஆளுங்கட்சி விமர்சித்துள்ளது. எனினும், எதிர்க்கட்சியான குவோமின்டாங் சீனாவின் திட்டத்தை வரவேற்றுள்ளது. […]

செய்தி

இந்தோனேசியா பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

  • April 12, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சரின் Anis Matta இலங்கை பயணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய ஏப்ரல் 23 ஆம் திகதி அவர் கொழும்பு வரவுள்ளார். 24 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்கும் அவரை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் Anis Matta பேச்சு நடத்தவுள்ளார். அதேவேளை, மாலைதீவு ஜனாதிபதி Mohamed Muizzu எதிர்வரும் மே 4 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.

உலகம் செய்தி

இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறியது ஈரான் தூதுக்குழு!

  • April 12, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் இருந்து தாயகம் நோக்கி புறப்பட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வி அடைந்த நிலையிலேயே அவர்கள் சென்றுள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28-ம் திகதி முதல் போர் நடைபெற்று வந்தது. பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் கடந்த 8 ஆம் திகதி இருவாரகால போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான அமைதி பேச்சு […]

இலங்கை செய்தி

இலங்கை விஜயத்தின்போத வடக்கு, கிழக்கு செல்கிறார் இந்திய துணை ஜனாதிபதி!

  • April 12, 2026
  • 0 Comments

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரு நாள் பயணமாக எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை வருகின்றார். இவ்விஜயத்தின்போது அவர் வடக்கு, கிழக்குக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு திட்டங்களைப் பார்வையிடவுள்ளார். முல்லைத்தீவு, தெனியாய மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவமனைத் திட்டங்கள் உள்ளிட்ட இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களையும் அவர் பார்வையிடுவார் என்று வெளிவிவகார வெளிவிவகார அமைச்சர் […]

இலங்கை செய்தி

விபத்தில் கணவன் பலி: மனைவி படுகாயம்! திருமலையில் சோகம்!!

  • April 11, 2026
  • 0 Comments

திருகோணமலை, நாமல்வத்தை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் பலியாகியுள்ளார். மனைவி படுகாயம் அடைந்துள்ளார். இவ்விபத்து இன்று (11) மாலை இடம்பெற்றுள்ளது. மொரவெவ பகுதியில் இருந்து பயணித்த முச்சக்கர வண்டி, நாமல்வத்த பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலை நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்த ஆர்.ஜீ. சுனில் ரத்ன பண்டார (50வயது) என்பவர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மனைவி கே யூ. அனுஷ்கா (46 வயது) படுகாயம் […]

உலகம் செய்தி

ஈரானின் முக்கிய தலைவரின் குடும்ப உறுப்பினர்களை நாடு கடத்துகிறது அமெரிக்கா!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானின் பெண்கள் மற்றும் குடும்ப விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைவர் மாசூமே எப்தேக்கரின் Masoumeh Ebtekar உறவினர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ Marco Rubio ரத்து செய்துள்ளார். இதற்கமைய எப்தேக்கரின் மகன், மருமகள் மற்றும் பேரன் ஆகியோர் அமெரிக்காவில் வசிக்கும் தகுதியை இழந்து நாடுகடத்தப்படுவதற்காகக் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். ஈரானியப் பிரமுகர்களின் குடும்பத்தினர் அமெரிக்காவில் தங்குவதற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, […]