கலிபோர்னியாவில் மரண தண்டனை கைதிகளின் தண்டனை குறைப்பு
கலிபோர்னியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 548 பேரின் தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைக்க அவ் மாநிலத்தின் ஆளுநர் கேவின் நியூசம் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பில் நியூசம் எழுதியுள்ள கடிதத்தில், தன்னுடைய அரசியலமைப்பு ரீதியான கருணை அதிகாரத்தைப் பயன்படுத்தி, மரண தண்டனைகளை பிணை வாய்ப்பு இல்லாத ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளதாக விளக்கியுள்ளார். அமெரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான கலிபோர்னியாவின் ஜனநாயகக் கட்சித் தலைவரான நியூசம், 2028 அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று […]




