பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த ரஷ்ய விமானத்திற்கு அனுமதி மறுப்பு
பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த ரஷ்ய விமானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் ரூப்பூர் அணுமின் நிலையத்திற்கு’ தேவையான எரிபொருளை சுமந்துக்கொண்டு பயணித்த ரஷ்ய விமானத்திற்கே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ‘ரோசாட்டம்’ நிறுவனம் தயாரித்த இந்த அணு எரிபொருள் அஜர்பைஜான், கஜகஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாகத் டாக்காவை வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்தது. அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்திருந்த நிலையில் இறுதி நேரத்தில் பாகிஸ்தான் தன்நாட்டு வான்வெளியை பயன்படுத்த தடை விதித்தது. பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் இது குறித்து தெரிவிக்கையில், தொழில்நுட்ப மற்றும் […]




