ரஷ்யா – வடகொரியா உறவில் விரிசல் : உதவிகளை குறைந்தது பியோங்யாங்
வடகொரியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கான இராணுவ உதவியை வட கொரியா நிறுத்தி வைத்துள்ளதாக உக்ரைனின் இராணுவப் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்தக் கூற்றுகளை மொஸ்கோவோ, பியோங்யாங்கோ உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. சியோலுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையிலான பதட்டங்களைத் தணிக்க கிரெம்ளின் உதவும் என்று ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ வெளியிட்ட கருத்துக்களாலேயே இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வட கொரியத் […]



