UKவின் ரோயல் நேவி தலைமையகம் மீது வெடிகுண்டு எச்சரிக்கை
பிரித்தானியாவின் போர்ட்ஸ்மவுத்தில் Portsmouth உள்ள ரோயல் நேவி தலைமையகமான HMS எக்ஸலண்ட் HMS Excellent மீது குண்டுதாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கை நேற்று தொலைபேசி வழியாக விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகப் பணியாளர்கள் அந்த தளத்தை முழுமையாக ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனைகளில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவசர சேவைகள் பாதுகாப்புச் சம்பவத்தைக் கையாண்டபோது, அப்பகுதியில் சிறிது நேரம் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, […]
