உலகம்

நியூயார்க்கில் ரோபோவை ஆசிரியராக அறிமுகப்படுத்தும் திட்டம் இடைநிறுத்தம்

  • July 29, 2026
  • 0 Comments

நியூயார்க்கின் கிராமப்புற பகுதிகளில் , சாலி என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மனித உருவ ரோபோவை ஆசிரியராக அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சலமன்கா நகர பாடசாலை நிர்வாகம் 60,000 டொலர் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது. தரவு தனியுரிமை, ரோபோவின் கற்பித்தல் பங்கு, மற்றும் பாலியல் பொம்மைகளைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற ஒரு நிறுவனத்துடன் உற்பத்தியாளரான ரியல்போட்டிக்ஸ் தொடர்புக்கொண்டுள்ளதன் காரணமாக இந்த திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியூயார்க் மாநில […]

உலகம்

சீனாவில் விநோதம் – மண்டியிட்டு யாசகம் கேட்கும் ரோபோ

  • June 24, 2026
  • 0 Comments

சீ​னா​வில் QR Code அட்​டை​யுடன் ஒரு ரோபோ தெரு​வில் மண்​டி​யிட்டு யாசகம் கோரும் வீடியோ வைரலாக பரவிவரு​கிறது. சீனா​வின் ஹாங்சோ நகரை தலை​மை​யிட​மாகக் கொண்டு யூனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற நிறு​வனம் செயல்​படு​கிறது. இந்த நிறு​வனம் மனித வடிவி​லான ரோபோக்​களை உற்​பத்தி செய்து வரு​கிறது. ஒரு ரோபோ​வின் ஆரம்ப விலை 16 இலட்​ச​மாக (இந்திய மதிப்பில்) உள்ளது. இந்த ரோபோக்​கள் பெரும்​பாலும் வீட்டு உபயோக பணிகளுக்கு பயன்​படுத்​தப்​படு​கின்​றன. தீயணைப்பு உள்​ளிட்ட பேரிடர் மீட்​புப் பணி​களி​லும் இவை ஈடு​படுத்​தப்​படு​கின்​றன. யூனிட்ரீ […]