உலகம்

சீனாவில் விநோதம் – மண்டியிட்டு யாசகம் கேட்கும் ரோபோ

சீ​னா​வில் QR Code அட்​டை​யுடன் ஒரு ரோபோ தெரு​வில் மண்​டி​யிட்டு யாசகம் கோரும் வீடியோ வைரலாக பரவிவரு​கிறது.

சீனா​வின் ஹாங்சோ நகரை தலை​மை​யிட​மாகக் கொண்டு யூனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற நிறு​வனம் செயல்​படு​கிறது.

இந்த நிறு​வனம் மனித வடிவி​லான ரோபோக்​களை உற்​பத்தி செய்து வரு​கிறது. ஒரு ரோபோ​வின் ஆரம்ப விலை 16 இலட்​ச​மாக (இந்திய மதிப்பில்) உள்ளது.

இந்த ரோபோக்​கள் பெரும்​பாலும் வீட்டு உபயோக பணிகளுக்கு பயன்​படுத்​தப்​படு​கின்​றன. தீயணைப்பு உள்​ளிட்ட பேரிடர் மீட்​புப் பணி​களி​லும் இவை ஈடு​படுத்​தப்​படு​கின்​றன.

யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறு​வனம் தனது ரோபோக்​களை மக்களிடம் பிரபலப்​படுத்த நூதன விளம்பரத்தை மேற்​கொண்டுள்ளது.

இதன்​படி சீனா​வின் சிச்​சு​வான் மாகாண தலைநகர் செங்​டூ​வின் பிர​தான சாலை​யில் ரோபோ ஒன்று QR Code அட்​டை​யுடன் யாசகம் கோரி வரு​கிறது.

இந்த ரோபோ மண்​டி​யிட்டு அமர்ந்​து, கைகளை கூப்பி யாசகம் கோரு​கிறது. ‘‘மின்​சார கட்​ட​ணத்தை செலுத்த பணம் இல்​லை. எனவே யாசகம் அளித்து உதவுங்​கள்’’ என்று ரோபா உருக்​க​மாக கூறுகிறமை குறிப்பிடத்தக்கது.

 

May be an image of text

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்