ஐரோப்பா செய்தி

UKவில் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இறுதி வாய்ப்பு – 40000 பவுண்ட்ஸ் வெகுமதி

  • November 20, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தஞ்சம் கோரியவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களை நாடுகடத்த அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் புதிய சட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தின் கீழவையில்  (காமன் சபை) அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபுக்கள் சபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இவ்வாறு புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் தாமாகவே நாட்டை விட்டு வெளியேற ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் வெகுமதிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கமைய  தாமகவே நாட்டைவிட்டு வெளியேறுபவர்களுக்கு 40000 பவுண்ட்ஸ் வழங்க இங்கிலாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், […]