இலங்கை

ஜனநாயக அமைப்பும், எதிர்கட்சியும் ஒடுக்கப்படுகிறது – ரணில் காட்டம்

  • September 6, 2026
  • 0 Comments

நாட்டின் ஜனநாயக அமைப்பையும் எதிர்க்கட்சியையும் ஒடுக்கும் ஒரு செயல்பாட்டில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கம், மருத்துவர்கள் மற்றும் துறவிகளுக்கு எதிராகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார். அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்தியும், துன்புறுத்தியும், காரணமின்றி அரசியல்வாதிகளைக் கைது செய்தும், […]

இலங்கை

மற்றொரு பொருளாதார நெருக்கடி தொடர்பில் எச்சரிக்கும் ரணில்

  • August 18, 2026
  • 0 Comments

அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரித்து, அந்நியச் செலாவணி வருவாயை வலுப்படுத்த நாடு அவசரகால நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2028-ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை மற்றொரு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் (BMICH) தாமரை மண்டபத்தில் நடைபெற்ற, நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை மத்திய வங்கியின் கணிப்புகளின்படி, 2026-ஆம் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரணில் ஏன் நிவாரணம் வழங்கவில்லை?

  • December 12, 2025
  • 0 Comments

ரணில் விக்கிரமசிங்க பௌத்த தர்மத்தின் அடிப்படையில் செயல்படும் தலைவராவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று விசேட ஊடக சந்திப்பை அவர் நடத்தினார். இதன்போது பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சந்திரிக்கா நிதி உதவி வழங்கியுள்ளார். ரணில் என்ன செய்தார் என அவரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த வஜிர அபேவர்தன கூறியவை வருமாறு, “ ரணில் விக்கிரமசிங்க பௌத்த தர்மத்தின் அடிப்படையில் செயல்படும் தலைவர். எனவே, அவர் எந்த சந்தர்ப்பத்திலும் சொத்துகளை […]