பொலிஸ் காவலில் இருந்த மற்றொரு நபர் உயிரிழப்பு
கொபெய்கனே, பெத்தேகம பகுதியில் பொலிஸ் காவலில் இருந்த நபர் ஒருவர் உயரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த கடந்த திங்கட்கிழமை (25) நண்பகல் வேளையில் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (27) இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. சந்தேகநபரின் மரணத்தைத் தொடர்ந்து, அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பிரதேசவாசிகள் ஐவரை கொபெய்கனே பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபரைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து ஒரு மணித்தியாலத்திற்குள் […]





