ஐரோப்பா

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு படைத்திரட்டலுக்கு தயாராகும் புட்டின்?

  • September 18, 2026
  • 0 Comments

இந்த வார இறுதியில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, உக்ரைன் போருக்காக ஜனாதிபதி  விளாடிமிர் புதின் விரைவில் ஒரு பெரிய புதிய படைதிரட்டலுக்கு உத்தரவிடக்கூடும் என்று ரஷ்யர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்து வருகிறது. இந்த அச்சம் கிரெம்ளின் மற்றும் இராணுவ ஆள்சேர்ப்பு மையங்களில் உள்ள அதிகாரிகளிடமும் பரவியுள்ளது. அவர்கள் சமீபத்திய மாதங்களில் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளைத் திறக்கவும், சொத்துக்களை வெளிநாடுகளுக்கு மாற்றவும் முயன்று வருவதுடன், நண்பர்களையும் உறவினர்களையும் ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு ஊக்குவித்து வருவதாக சர்வதேச ஊடகம் […]