ஸ்பெயின் ரயில் விபத்து – போக்குவரத்து அமைச்சர் பதவி விலகினார்
ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே Óscar Puente தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஸ்பெயினில் அண்மையில் இடம்பெற்ற அதிவேக ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தலைநகர் மாட்ரிட்டிற்கு தெற்கே உள்ள உர்தா நகருக்கு அருகில், கடந்த புதன்கிழமை அன்று ஏற்கனவே நிறுத்திவைக்கப்பட்ட ரயில் மீது மற்றொரு அதிவேக ரயில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் 69 பேர் உயரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். அதேபோல் கடந்த ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் […]




