உலகம்

நேபாள பேரிடர் – 07 சதவீதமானோரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன

  • September 17, 2026
  • 0 Comments

நேபாளத்தில் திடீரென ஏற்பட்டவெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களின் உடல்களில் வெறும் 7 சதவீதம் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த வெள்ளம் ஏற்பட்டு நாட்கள் பல கடந்துவிட்ட நிலையில், உயிர்பிழைத்தவர்களை கண்டுப்பிடிப்பதில் மீட்பு பணியாளர்கள் சோர்வடைந்துள்ளதுடன், நம்பிக்கையும் தளர்ந்துள்ளது. இந்த பேரிடரில் குறைந்தது 1,399 பேர் உயிரிழந்த நிலையில், 636 வெளிநாட்டினர் உட்பட சுமார் 5,200 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 1,206 […]

உலகம்

நேபாள பேரழிவு – 2.56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சேதம்

  • September 4, 2026
  • 0 Comments

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில், குறைந்தது 387.5 பில்லியன் நேபாள ரூபாய் (2.56 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சொத்துக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார். அவர் இன்று ரொய்டர்ஸ் செய்திசேவைக்கு இன்று இந்த தகவலை வழங்கியுள்ளார். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக சாலைகள் மற்றும் தற்காலிக முகாம்களை அமைப்பதற்கும், குடிநீர் வழங்குவதற்கும், மின்சாரத்தை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக 52.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் […]

உலகம்

நேபாள அனர்த்தத்தில் சிக்கிய 85 அமெரிக்கர்கள் மாயம் – தொடரும் மீட்பு முயற்சி

  • September 1, 2026
  • 0 Comments

நேபாளத்தில் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 85 அமெரிக்கர்கள் உட்பட 4,200-க்கும் மேற்பட்டோர்இன்னும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன அமெரிக்கர்களில் பெரும்பாலானோர், கைலாஷ் மலைக்கு ஆன்மீக யாத்திரை செல்வதற்காக இமயமலைக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இதுவரை ஒன்பது அமெரிக்கக் குடிமக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. எஞ்சியவர்களை தேடும் பணிகளை காத்மாண்டு மற்றும் பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள்  ஒருங்கிணைத்து வருகின்றன. இதற்கிடையே நேபாளத்திற்கு முழுமையான மத்திய அரசின் ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்தார். மேலும், […]

உலகம்

நேபாளம் அனர்த்தம் – ஐரோப்பிய பயணிகளுக்கு விசேட அறிவித்தல்

  • August 27, 2026
  • 0 Comments

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் பயணிகளுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் அவசரத் தொடர்பு எண்களையும் வெளியிட்டுள்ளன. நேபாள வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 517 வெளிநாட்டினர் உட்பட 644 சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் இல்லை என்று நேபாள சுற்றுலா வாரியம் இன்று அறிவித்தது. பயணிகள் தாங்கள் இருக்கும் இடத்தை அருகிலுள்ள காவல்துறை அல்லது பாதுகாப்பு அதிகாரி, உள்ளூர் நிர்வாகம், பயண முகவர், வழிகாட்டி அல்லது சுற்றுலா ஏற்பாட்டாளரிடம் […]