இலங்கை

கொலை வழக்கு – பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு : மற்றொருவருக்கு பிடியாணை

  • September 29, 2026
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் ஐந்துபேரை கொலை செய்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளர்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் இருவர் ஆகியோரின் விளக்கமறியல் வரும் 13 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கானது மட்டக்களப்பில் இடம்பெற்ற பல சம்பவங்களுடன் தொடர்புடையது. இதில் 2008 ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கை – வசிம் தாஜுதீனின் கொலை வழக்கில் கிடைத்த முக்கிய ஆதாரம்!

  • October 4, 2025
  • 0 Comments

பிரபல ரக்பி வீரர் வசிம் தாஜுதீனின் கொலை வழக்கில் முக்கிய தகவல்களை குற்றப் புலனாய்வுத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது தாஜுதீன் கொல்லப்படுவதற்கு சுமார் 20 நிமிடங்களுக்கு முன்பு அனுர விதானகமகே (கஜ்ஜா) என்பவர் அவரை பின்தொடர்ந்ததாக குற்றப்புலனாய்வு துறையினர் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி அவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலை சம்பவம் இடம்பெற்று ஏறக்குறைய 12 வருடங்களாகிறது. இருப்பினும்  குற்றவாளி இனங்காணப்படவில்லை. இந்நிலையில் அண்மையில்  மித்தெனியவில் படுகொலை […]