ஐரோப்பா

வரி பணம் வீணடிப்பு – பணியிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரிக்கு 8,60,000 பவுண்டுகள் இழப்பீடு

  • September 15, 2026
  • 0 Comments

பணியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு அரசு அதிகாரிக்கு 8,60,000 பவுண்டுகள் இழப்பீடு வழங்க சர் கீர் ஸ்டார்மர் எடுத்த முடிவு, “வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கும் ஒரு அதிர்ச்சிகரமான செயல்” என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் முன்னாள் உயர்மட்ட அரசு அதிகாரியான சர் கிறிஸ் வோர்மால்ட் Sir Chris Wormald , அமைச்சரவைச் செயலாளர் (Cabinet Secretary) என்ற உயரிய பதவியில் வெறும் 14 மாதங்களே இருந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனைத்  தொடர்ந்து அவருக்கு 8,60,000 பவுண்டுகள் என்ற […]