பிரித்தானியாவில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் – M15 எச்சரிக்கை!
பிரித்தானியாவில் உள்ள யூதர்களுக்கும் இஸ்ரேலிய நிறுவனங்களுக்கும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து M15 எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்லாமிய மற்றும் தீவிர வலதுசாரி தீவிரவாதத்தால் தூண்டப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல்கள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அதனுடன் அரசு சார்ந்த அச்சுறுத்தல்களும் நீடிப்பதாகவும் அந்தப் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய இராச்சியம் சில காலமாக பயங்கரவாத அச்சுறுத்தல்களில் படிப்படியான அதிகரிப்பை சந்தித்து வருவதாகக் கூறியுள்ளது. அதேநேரம் யூத-எதிர்ப்பைக் கையாள்வதற்கு ஐக்கிய இராச்சிய அரசாங்கம் […]




