உலகம்

ஆஸ்திரேலியாவில் காதல் நாடாளுமன்றம்’ – ஒரு சுவாரஸ்ய சம்பவம்

  • November 24, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில நாடாளுமன்றத்தின் வழக்கமான சட்டமன்ற நடவடிக்கைகளின் போது  தனித்துவமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பதவி விலகும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோர்டான் லேன் (Jordan Lane) , தனது பிரியாவிடை உரையின் போது, ​​நாடாளுமன்ற அவையில் தனது நீண்டகால காதலியான நட்டாலிக்குத் (Natalie) திருமணப் பிரேரணையை முன்வைத்தார். “சபாநாயகர் அவர்களே, ரைட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது கடைசி கேள்வி, என் அன்புக்குரிய நட்டாலிக்காகத்தான்,” என்று […]