ஐரோப்பா

மன்னரின் சொத்து வரி விபரம் வெளியானது

  • June 26, 2026
  • 0 Comments

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் சொத்து வரி விபரம் வெளியாகியுள்ளது. இதற்கமைய 2024-2025 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அவர் 12.9 மில்லியன் டொலர் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பிரித்தானியாவில் வரி செலுத்தும் முதல் 100 பேரின் பட்டியலில் மன்னரும் இடம்பெற்றுள்ளார். அதே காலகட்டத்தில் வேல்ஸ் இளவரசர் £7.76 மில்லியன் வரி செலுத்தியதாக, வருடாந்திர அரச அறிக்கை மற்றும் கணக்குகளில் உள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மேலும், மன்னரும் ராணி கமிலாவும் கிளாரன்ஸ் ஹவுஸிலேயே தொடர்ந்து வசிப்பார்கள் என்றும், பக்கிங்ஹாம் அரண்மனைக்குக் […]