உலகம்

நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கு இன்று

  • September 9, 2026
  • 0 Comments

நோர்வேயின் மன்னர் ஹரால்ட் V, தனது 89-வது வயதில் காலமானதைத் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட 13 நாள் தேசிய துக்க நிகழ்வுகள் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றன. இந்நிலையில் இன்றைய இறுதி நிகழ்வில், அரச மாளிகையிலிருந்து ஓஸ்லோ கதீட்ரல் (Oslo Cathedral) வரை நடைபவணி இடம்பெறவுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் 12:00 மணிக்கு இந்த நடைபவணி ஆரம்பிக்கப்படுவதுடன், மதியம் 1.00 மணியளவில், தேவாலயத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும். இந்நிகழ்வு நாடு தழுவிய ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் தொடங்கும். பிரிட்டனின் […]

ஐரோப்பா

நோர்வே மன்னர் ஹரால்டின் உடல்நிலைக் கவலைக்கிடம்

  • August 27, 2026
  • 0 Comments

நோர்வே மன்னர் ஹரால்டின் Harald உடல்நிலை மோசமடைந்து கவலைக்குரிய நிலையில் இருப்பதாக அரசவை இன்று அறிவித்துள்ளது. ஐரோப்பாவின் மிக வயதான மன்னரும், 1991 முதல் நோர்வேயின் சடங்கு ரீதியான அரசுத் தலைவருமான ஹரால்ட், ஆகஸ்ட் 17 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரத்தத்தில்  பாக்டீரியா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ராணி சோன்யா மற்றும் பட்டத்து இளவரசர் ஹாக்கன் Haakon ஆகிய இருவரும் திட்டமிட்ட அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்துள்ளனர். பட்டத்து இளவரசர் மற்றும் ராணி […]