பொழுதுபோக்கு

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகுகிறது ஜெயிலர் 2 திரைப்படம்

  • November 5, 2026
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வெற்றிப் படமான ‘ஜெயிலர் 2’, நவம்பர் 12-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) வெளியாகும் என்று அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 820 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ள இந்த திரைப்படம் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக சாதனை படைத்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரஜினிகாந்த் மீண்டும் ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், […]