Consent Preferences
உலகம் செய்தி

ஹமாஸ் தலைவரின் கடைசி மகனை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

  • November 27, 2026
  • 0 Comments

ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் Khalil al-Hayya  கடைசி மகன் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர் கொலை முயற்சியில் இருந்து தப்பிவிட்டதாகவும் அவ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இருந்து அவரும் அவரது குடும்பத்தினரும் தப்பித்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹய்யாவின் மருமகள் உட்பட பலர் காயமடைந்ததாகவும், ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஹமாஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் 1997-ல் பிறந்த இஸ்ஸெல்தீன் அல்-ஹய்யா, ஹமாஸ் தலைவரின் […]