UAE இல் சமூக ஊடகத் தடை : அரபு நாடுகளில் இதுவே முதல்முறை
ஐக்கிய அரபு அமீரகம் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதற்கான வயதெல்லையை 15 ஆக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம், இத்தகைய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தும் முதல் அரபு நாடாக UAE திகழ்கிறது. இது தொடர்பான சட்டவரைபு இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்குவது, பயன்படுத்துவது அல்லது இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையின் காரணமாக, அவர்களால் உள்ளடக்கத்தைப் பதிவிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ, பகிரவோ அல்லது பொதுக் […]




