பிரித்தானியாவில் முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் வீட்டு திட்டம் பற்றிய புதிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது லைஃப்டைம் ஐஎஸ்ஏ’ (Lifetime ISA – LISA) திட்டத்திற்குப் பதிலாக, ‘முதல்முறை வீடு வாங்குபவர்களுக்கான ஐஎஸ்ஏ’ (First Time Buyer ISA) என்ற புதிய திட்டத்தைக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார். ஜான் ஹீலி (John Healey) தனது முதல் நிதிநிலை அறிக்கையில், ‘இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில், ‘லைஃப்டைம் ஐஎஸ்ஏ’-வில் இருந்த அபராதக் கட்டண முறை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் வாங்க விரும்பும் வீட்டின் […]




