உலகம்

AfD கட்சியின் வெற்றிக்கு குடியேற்ற விதிமுறைகளே காரணம் – ட்ரம்ப் கருத்து

  • September 9, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான ‘ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி’ (AfD), மாநிலத் தேர்தலில் வெற்றிப் பெற்றமைக்கு குடியேற்ற விதிமுறைகளே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெருமளவிலான குடியேற்றம் குறித்த பொதுமக்களின் அதிருப்தியால் வலுப்பெற்ற AfD கட்சி, சாக்சனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத் தேர்தலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தீவிர வலதுசாரி கட்சியொன்று அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்கு நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும். சாக்சனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத்தின் முதல்வராக வரவிரும்பும் […]